வியாழன், 12 ஜூலை, 2018

நிம்மதி கவிதை

இது கிடைத்தால் போதுமென்றே
ஒரு நினைப்பு....
இருந்து கொண்டேயிருக்கிறது கிடைக்கும் வரை
கிடைத்த பின்னும் தொடர்கின்றது
மீண்டும் ஒன்று
இது கிடைத்தால் போதும்!!
இதில் நிம்மதி கிடைப்பதும் இல்லை கிடைக்கப்போவதும் இல்லை

📝 வி.சாந்தி

1 கருத்து:

  1. கிடைக்கும் என்பார் கிடைக்காது! கிடைக்காது என்பார் கிடைத்துவிடும்!��

    பதிலளிநீக்கு

எங்கே செல்கிறோம்?

நாம் பள்ளி சென்ற காலத்தில் அதிக அளவில் தொலைக்காட்சி காட்சிகள் கூட பார்த்தது இல்லை... வாரத்தில் வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் மட்டும் தான் ஒர...